Preethi… Some family issues so was not able to read.. Jus now found the link and read the remaining chapters at a stretch..
Vaasikumbodhu naduvula imp phone calls vandha kooda pesa erichala irukku.. Like watching a movie..
Great writer with a great soul…
Continue ur good work.. Publish it in many threads as possible.. Let many get enlightened..
Waiting for ur next Preethi..
அகமும் புறமும்…. மிக பொருத்தமான தலைப்பு… நிச்சயமாக என் அகத்தை தொட்டு விட்டது .. நிஜமாவே sis, தொடங்கியதில் இருந்து முடிவு வரை கதையை எங்குமே நிறுத்தவே இல்லை … மிகவும் அழகான கதை அதை சுவாரசியமாக கொண்டு சென்ற உங்களின் கதை சொல்லும் போக்கு எல்லாமே வெகு சிறப்பு… பாலனும் சத்யாவும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று 15 வது அத்தியாயத்தில் லேயே எனக்கு தோன்றியதை முடிவாய் படிக்கும் போது மனம் முழுதும் நிறைந்து விட்டது… திரு நங்கைக்கு நம்பி தான் வேண்டும் என்பதற்காக அல்ல… அவர்களுக்குள் இருந்த புரிதலும் நட்பும் கலந்த உறவு திருமணத்தில் இணைந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன் … நிச்சயமாக இதை நீங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும்…. இன்னொரு விஷயம், இந்தக் கதைக்கும் இரண்டாம் திட்டம் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது…. உங்கள் கதை சிறப்பானது மேலும் தனித்துவமானது… அந்தப்படம் கூட அவர்கள் சொல்லும் விதத்தில் சிறப்பானது தான்…. ஆனால் அதற்கும் உங்கள் கதைக்கும் நிச்சயம் தொடர்பு என்று எவருமே சொல்ல முடியாது…. இந்தக் கதையை படிக்கும் போதே அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் தெள்ளத்தெளிவாக தெரிகிறது…. மேலும் மேலும் சிறந்த படைப்புகளை நீங்கள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

Hope all is well at your end da… Thank you so much ❤️❤️ It means a lot to me… Sure I will try to post it in many places 🙂 thanks again dear 🙂
அகமும் புறமும்…. மிக பொருத்தமான தலைப்பு… நிச்சயமாக என் அகத்தை தொட்டு விட்டது .. நிஜமாவே sis, தொடங்கியதில் இருந்து முடிவு வரை கதையை எங்குமே நிறுத்தவே இல்லை … மிகவும் அழகான கதை அதை சுவாரசியமாக கொண்டு சென்ற உங்களின் கதை சொல்லும் போக்கு எல்லாமே வெகு சிறப்பு… பாலனும் சத்யாவும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று 15 வது அத்தியாயத்தில் லேயே எனக்கு தோன்றியதை முடிவாய் படிக்கும் போது மனம் முழுதும் நிறைந்து விட்டது… திரு நங்கைக்கு நம்பி தான் வேண்டும் என்பதற்காக அல்ல… அவர்களுக்குள் இருந்த புரிதலும் நட்பும் கலந்த உறவு திருமணத்தில் இணைந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன் … நிச்சயமாக இதை நீங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும்…. இன்னொரு விஷயம், இந்தக் கதைக்கும் இரண்டாம் திட்டம் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது…. உங்கள் கதை சிறப்பானது மேலும் தனித்துவமானது… அந்தப்படம் கூட அவர்கள் சொல்லும் விதத்தில் சிறப்பானது தான்…. ஆனால் அதற்கும் உங்கள் கதைக்கும் நிச்சயம் தொடர்பு என்று எவருமே சொல்ல முடியாது…. இந்தக் கதையை படிக்கும் போதே அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் தெள்ளத்தெளிவாக தெரிகிறது…. மேலும் மேலும் சிறந்த படைப்புகளை நீங்கள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…
Thank you so very much sister 💚 so so happy to see such a detailed feedback ❤️ glad to know that you liked the story and it matters a lot to me ☺️
Semma story… vera lvl… speechless… ella characters um ultimate… all the best… oru nalla story padicha feel tnx for this…
Thank you so much sister 🙂 Feels happy to know that you liked the story.. 🙂
No words to express!!! Just wow story 💖
Thank you so much 🙂 🙂