About

வணக்கம் தோழமைகளே!

இதோ என்னை பற்றி…

Software Engineer for more than 14 years! My passion keeps changing now and then… Most of them never lasted for over two years 🙂 My quest to find a constant passion went vein most of the time! 

But after years… now, I can easily say … “Coding is my profession… Writing is my passion!!!” Because my writing journey started 3.5 years back and it is still ON! My urge to write has multiplied in this span! I hope this continues!

Since I write in my native language, here we go! My intro in Tamil!

இங்கே என்னுடைய எண்ணங்கள் எழுத்துக்களாக உங்கள் முன்! இதுவரை இந்த எழுத்து பயணத்தில் தத்தி தத்தி கிட்டத்தட்ட எட்டு கதைகள் முடித்தாயிற்று.

என் எழுத்துக்கள் பொதுவாக காதல் கலந்த குடும்ப கதைகளாகவும், சமூகம் சார்த்த சமூக கதைகளாகவும் இருக்கும். விருப்பமுள்ளவர்கள் வாசித்து தங்கள் கருத்துக்களை பகிரவும்!

நன்றி,
ப்ரீத்தி S கார்த்திக்

1
1
error: Content is protected !! ©All Rights Reserved