தனிப்பெரும் துணையே – 29

தனிப்பெரும் துணையே – Final செழியனை போனில் அழைத்த ப்ரியா, “என்கிட்ட நீ சொல்லவே இல்லல” கோபத்துடன் ஆரம்பித்தாள். “புரியல இசை? என்ன ஆச்சு?” “சரி என்

Read more

தனிப்பெரும் துணையே – 28

தனிப்பெரும் துணையே – Prefinal மன வருத்தத்துடன் இருந்த ஸ்வாமிநாதன், “முன்னாடிலாம் தெரியல. பசங்களுக்கு எல்லாம் செய்யணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல இருந்துச்சு. ஆனா வயசாக ஆகதான்

Read more

தனிப்பெரும் துணையே – 27

தனிப்பெரும் துணையே – 27 தனக்காக பேசும் மனைவியை நினைத்து பெருமிதத்துடன் செழியன் இருக்க, மாடிப்படியில் இருந்து இறங்கினாள் வெண்பா. “வெண்பாகுட்டி… இங்க என்ன பண்றீங்க?” கேட்டபடி

Read more

தனிப்பெரும் துணையே – 26

தனிப்பெரும் துணையே – 26 செழியனை பார்த்ததும் ப்ரியா மனதில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதி மீண்டது. பழையபடி மாறியிருந்தான். ஒரு சின்ன மூச்சை வெளியிட்டபடி புன்னகைத்தாள்.

Read more

தனிப்பெரும் துணையே – 25 

தனிப்பெரும் துணையே – 25  ப்ரியாவின் கலக்கத்தைப் பார்த்த மருத்துவர், “லைஃப்ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணணும் இசை. அது சரியா இருந்தாலே பாதி சரி ஆகிடும். கூடவே மெடிகேஷன்ஸ்.

Read more

தனிப்பெரும் துணையே – 24

தனிப்பெரும் துணையே – 24 Trigger warning!! Might be heavy! Readers discretion advised. கொஞ்சம் அழுத்தமான பதிவு. பலவீனமானவர்கள் தவிர்த்து விடவும். ப்ரியாவால் அவன்

Read more

தனிப்பெரும் துணையே – 23

தனிப்பெரும் துணையே – 23 Trigger warning!! Might be heavy! Readers discretion advised. கொஞ்சம் அழுத்தமான பதிவு. பலவீனமானவர்கள் தவிர்த்து விடவும். ப்ரியா செழியன்

Read more

தனிப்பெரும் துணையே – 22

தனிப்பெரும் துணையே – 22 ப்ரியா இரவு உணவு தயார் செய்ய ஆரம்பிக்க, செழியன் மனதில் ப்ரியா சொன்ன பர்த்டே ஓடிக்கொண்டே இருந்தது. தேதியை பார்த்தான். மனதில்

Read more

தனிப்பெரும் துணையே – 21

தனிப்பெரும் துணையே – 21 அவள் சிவாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே செழியன் முகம் மாற ஆரம்பித்தது. அவள் சொல்லி முடிக்க, செழியன் கையில் இருந்த விளக்குமாறு

Read more

தனிப்பெரும் துணையே – 20B

தனிப்பெரும் துணையே – 20B “என்ன ஆச்சு இளா?” தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த செழியனை கேட்டாள். “ஒன்னுமில்ல இசை” என்றான் நிமிராமல். அவள் மறுபடியும் கேட்க, “அது

Read more

தனிப்பெரும் துணையே – 20A

தனிப்பெரும் துணையே – 20A அடுத்த நாள் காலை, ப்ரியா எழும் முன் விழித்த செழியன், காலை வேலைகளை முடித்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தான். சூடான டீயை போட்டுக்கொண்டு

Read more

தனிப்பெரும் துணையே – 19B

தனிப்பெரும் துணையே – 19B செழியன் ஹாலில் ஜெயராமனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே ப்ரியாவிற்கு லட்சுமி, ‘எப்படி நடந்துகொள்ளவேண்டும்’ என

Read more

தனிப்பெரும் துணையே – 19A

தனிப்பெரும் துணையே – 19A இருவர் முகத்திலும் ஒரு சின்ன ஆசை, தவிப்பு. இத்தனை நாட்களில் இதுபோல உணர்வுகளுக்கு அதிகம் ஆட்படாமல் இருந்தார்கள். இப்போது உரிமையின் எல்லை

Read more

தனிப்பெரும் துணையே – 18B

தனிப்பெரும் துணையே – 18B செழியன் எதிர்வினை எதுவும் காட்டாமல், கண்களை மூடித்திறந்து மறுபடியும், “வேண்டாம் கலச்சுடலாம்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன். அதே ஆத்திரத்துடன், ப்ரியா

Read more

தனிப்பெரும் துணையே – 18A

தனிப்பெரும் துணையே – 18A அழுது அழுது தொண்டை வறண்டது ப்ரியாவிற்கு. வயிற்றை மெதுவாக வருடியவள் மனதில், ‘இது என் காதலின் வெளிப்பாடு மட்டும் இல்லை. அவன்

Read more

தனிப்பெரும் துணையே – 17

தனிப்பெரும் துணையே – 17 முதலில் ஆச்சர்யத்தில் விரிந்த ப்ரியாவின் கண்கள், அடுத்து கலங்கிய படி, ‘எப்படி பணம் கிடைத்தது?’ என கேட்டவுடன், முதல் முறை அவள்

Read more

தனிப்பெரும் துணையே – 16

தனிப்பெரும் துணையே – 16 ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்குக் கிளம்பினான் செழியன். அடுத்து வந்த நாட்களில், ஆஃபீஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு,

Read more

தனிப்பெரும் துணையே – 15

தனிப்பெரும் துணையே – 15 செழியன் கவிதாவின் வளைகாப்புக்குப் புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்பும்

Read more

தனிப்பெரும் துணையே – 14

தனிப்பெரும் துணையே – 14 கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.

Read more

தனிப்பெரும் துணையே – 13

தனிப்பெரும் துணையே – 13 புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் பேச ஆரம்பிக்க, “செழியா சாரிடா.

Read more

தனிப்பெரும் துணையே – 12

தனிப்பெரும் துணையே – 12 வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன

Read more

தனிப்பெரும் துணையே – 11

தனிப்பெரும் துணையே – 11 அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது. “மதி, எவ்ளோ நேரம்.

Read more

தனிப்பெரும் துணையே – 10

தனிப்பெரும் துணையே – 10 இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்து கொண்டுவருவான். இருவரும்

Read more

தனிப்பெரும் துணையே – 9

தனிப்பெரும் துணையே – 9 இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க, அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு

Read more

தனிப்பெரும் துணையே – 8

தனிப்பெரும் துணையே – 8 ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ்

Read more

தனிப்பெரும் துணையே – 7

தனிப்பெரும் துணையே – 7 ப்ரியா விண்ணப்பித்தால்தானே, ஐஐடி மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி எழும்

Read more

தனிப்பெரும் துணையே – 6

தனிப்பெரும் துணையே – 6 செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம் அவன், “இசை, சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட

Read more

தனிப்பெரும் துணையே – 5

தனிப்பெரும் துணையே – 5 அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும்

Read more

தனிப்பெரும் துணையே – 4

தனிப்பெரும் துணையே – 4 வளைகாப்பு நிகழ்ச்சி ஒருவழியாக முடிய, கவிதாவை கைத்தாங்கலாக மேலே அவர்கள் அறைக்கு அழைத்துச்சென்றான் அகிலன். சில நிமிடங்களில் செழியனிடம் கவிதாவிற்கு சாப்பிட

Read more

தனிப்பெரும் துணையே – 3

தனிப்பெரும் துணையே – 3   செழியனிடம் இருந்து செய்தி வந்ததும், ப்ரியா நன்றாக கண்களை திறந்து பார்க்க,  ‘என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்?

Read more

தனிப்பெரும் துணையே – 2

தனிப்பெரும் துணையே – 2 இளஞ்செழியனை மேலும் கீழும் பார்த்தாள் ப்ரியா. அக்காவின் திருமணத்திற்கான சடங்குகள் நடக்கிறது. மிகவும் சாதாரணமான பழைய உடை. அது போதாதென்று ஒரு

Read more

தனிப்பெரும் துணையே – 1

தனிப்பெரும் துணையே – 1 விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண் விழித்தாள் இசைப்ரியா. தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணைப் பார்த்து,

Read more

என்னுள் நீ வந்தாய் – 18

என்னுள் நீ வந்தாய் – 18: அஜய்யை அங்கே பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் கவிதாவிற்கு. அவளைப் பார்த்த அஜய் அவளுடைய முகத்தை வைத்தே

Read more

என்னுள் நீ வந்தாய் – 14B

என்னுள் நீ வந்தாய் – 14B:   அவன் மேல் சாய்ந்த அடுத்த நிமிடம் என்ன தோன்றியதோ, சட்டென எழுந்துகொண்டாள். ஆனால் அந்த ஒரு நிமிடம் போதுமானதாக

Read more

என்னுள் நீ வந்தாய் – 12

என்னுள் நீ வந்தாய் – 12: “அம்மா கராஜ் சாவி எங்க இருக்கு?” அகிலன் கேட்க… “பைக் கராஜ்லயா??? கார் அபார்ட்மெண்ட் பார்க்கிங்ல நிறுத்திருக்கான். பைக் கராஜ்ல.

Read more

மீண்டும் ஒரு காதல் – 24 (Final)

மீண்டும் ஒரு காதல்  – 24: ஒருபக்கம் தேவ் முகம் மற்றொருபக்கம் கௌரியின் முகம் அடுத்த நாள் திருமணம்… கண்களின் கண்ணீர் திரையைத் தாண்டி தெளிவாகத் தெரிந்தது.

Read more

மீண்டும் ஒரு காதல் – 23

மீண்டும் ஒரு காதல் – 23: அடுத்து பெங்களூரு நோக்கி பயணம். விமான கார்கோவில் ரோமியை அனுப்பியபின், ரிஷியும் கிளம்பியிருந்தான். முழுதாக ஒரு நாள் தேவைப்பட்டது அனைத்தையும்

Read more

மீண்டும் ஒரு காதல் – 22

மீண்டும் ஒரு காதல் – 22: அடுத்த ஒரு வாரம்! ஆம்பூரே அதிரும்படி அமர்க்களமாக, ஆரவாரமாக ஆரம்பித்தது அந்த திருமண வைபவங்கள்! மணமகனாக தேவ்! மணமகளாக கௌரி!

Read more

மீண்டும் ஒரு காதல் – 21

மீண்டும் ஒரு காதல் – 21: நிவேதாவின் சொந்தங்கள் என்று யாரையும் தெரியாத போது, அவனுக்குத் தோன்றிய ஒரு உறவு மித்ரனின் குடும்பம். அவர்களிடம் கேட்டால் ஏதாவது

Read more

மீண்டும் ஒரு காதல் – 20

மீண்டும் ஒரு காதல் – 20: நிவேதா அலுவலகம் வராமல் போகவே, அவளிடம் இருந்து ஏதாவது விடுப்புக்கான தகவல் வருகிறதா என காத்திருந்தான். நேரம் சென்றதே தவிர…

Read more

மீண்டும் ஒரு காதல் – 19

மீண்டும் ஒரு காதல் – 19: திக்பிரமை பிடித்ததுபோல இருந்தாள் நிவேதா. அவளை அடுத்து, குதறக் காத்திருந்தது மித்ரனின் குடும்பம்… வினோதினியின் திட்டப்படி. மூலையில்… மடியில் குழந்தையுடன்

Read more

மீண்டும் ஒரு காதல் – 18

மீண்டும் ஒரு காதல் – 18: ரிஷியின் அத்தைக்கு நிவேதாவை பார்க்கும்போது வெறுப்பாக இருந்தது. அதுவும் இப்போது அந்த குழந்தை தேவப்பா என்று அழைப்பது வேறு பிடிக்கவில்லை.

Read more

மீண்டும் ஒரு காதல் – 17

மீண்டும் ஒரு காதல் – 17: மினு ரிஷியின் வீட்டில் ரோமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். நிவேதா அவள் வீட்டில், ரிஷி பேசியதை பற்றி யோசித்தாள். ‘ஒருவேளை தனக்கு இதுபோல

Read more

மீண்டும் ஒரு காதல் – 16

மீண்டும் ஒரு காதல் – 16: பள்ளியில் மினுவின் ஆசிரியர் ரிஷி குறித்து விசாரிக்க, அவரிடமும் மினு ‘தேவ்வப்பா’ என்றாள். அவர் கேள்வியாக ரிஷியைப் பார்த்தவுடன், ரிஷி

Read more

மீண்டும் ஒரு காதல் – 15

மீண்டும் ஒரு காதல் – 15: மித்ரன், அனுராதா மற்றும் கமலா மூவரும் தேவ் ஊரான ஆம்பூர் புறப்பட, நிவேதாவிற்குள் சின்ன சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது

Read more

மீண்டும் ஒரு காதல் – 14

மீண்டும் ஒரு காதல் – 14: நிவேதா மறுபடியும் வாழ்க்கையை பற்றிச் சலிப்புடன் பேசுவது பொறுக்காமல், அவனையும் மீறி, அவன் கேட்டது “என்னை கல்யாணம் பண்ணிக்கறயா நிவி”

Read more

மீண்டும் ஒரு காதல் – 13

மீண்டும் ஒரு காதல் – 13 ரிஷி நிவேதா இருவரும் அவரவர் எண்ணங்களின் பிடியில் இருக்க, மினு “ம்மா பசிக்குது” என்றவுடன்… ரிஷி, “உட்காரு மினு” என்றவன்

Read more

மீண்டும் ஒரு காதல் – 12B

மீண்டும் ஒரு காதல் – 12B: மினு ரிஷியைப் பார்த்ததும் “தேவ்… அம்மா முடியலன்னு பெட்’ல படுத்தாங்க. அப்புறம் எவ்ளோ எழுப்பியும் எழுந்திருக்கவே இல்ல… பயமா இருக்கு

Read more

மீண்டும் ஒரு காதல் – 12A

மீண்டும் ஒரு காதல் – 12A: கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்த ரிஷி, தொடர்ந்து கேட்டதால்… லேசாக விம்மிக்கொண்டு மழலை மொழியில் பேசினாள் மினு. “இன்னைக்கு ஸ்கூல்’ல

Read more

மீண்டும் ஒரு காதல் – 11

மீண்டும் ஒரு காதல் – 11: பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நிவேதா, இரவு தூங்கத் தாமதமாக, காலை மினு தொடர்ந்து எழுப்பிய பின் கண்விழித்தாள். கஷ்டப்பட்டு

Read more

மீண்டும் ஒரு காதல் – 10

மீண்டும் ஒரு காதல் – 10: அவள் இருந்த மனநிலையில் யாரிடமேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். அந்நேரம் தேவ் அழைத்ததும், ‘அவன் தன்னிடம் என்னவாயிற்று என்பதை கேட்கவில்லை’

Read more

மீண்டும் ஒரு காதல் – 9

மீண்டும் ஒரு காதல் – 9: அந்த டாலரை பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் அலைமோதின நிவேதாவிற்கு. ******************** அந்த நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில்

Read more

மீண்டும் ஒரு காதல் – 8

மீண்டும் ஒரு காதல் – 8: மினுவின் பிறந்தநாளும் வந்தது. அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டாள் நிவேதா. மினுவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை மிகவும் எளிமையாக ஆனால்

Read more

மீண்டும் ஒரு காதல் – 7

மீண்டும் ஒரு காதல் – 7:  நிவேதாவின் கண்கள் கலங்கினாலும், அதை வெளிவர விடாமல் தடுத்து அமைதியாக அவர்கள் தளம் வந்ததும் மினுவுடன் வெளியேறினாள். ரிஷிக்கு அந்த

Read more

மீண்டும் ஒரு காதல் – 6

மீண்டும் ஒரு காதல் – 6: அன்றைய தின மதியம், மினுவை அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிட்டாள் நிவேதா. பின் அவன் அறையில் மினுவும், ரிஷியும் எப்பொழுதும் போல

Read more

மீண்டும் ஒரு காதல் – 5

மீண்டும் ஒரு காதல் – 5: கதவருகே கோபமாக நின்றுகொண்டிருந்தாள் நிவேதா. ரிஷி, ‘தான் மீனுவிடம் பேசியதை கேட்டுவிட்டாளோ’ என்று நினைக்க… நிவேதா, “மினு. ரஜத் அம்மா

Read more

மீண்டும் ஒரு காதல் – 4

மீண்டும் ஒரு காதல் – 4: நிவேதாவின் அறையுள் கோபமுடன் நுழைந்த ரிஷியை பார்த்ததும்… மினு,  கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். முதலில் நிவேதாவை பார்த்தவன், அடுத்து முகத்தைத்

Read more

மீண்டும் ஒரு காதல் – 3

மீண்டும் ஒரு காதல் – 3: அனைத்தும் கொஞ்சம் எல்லை மீறுவதாக நினைத்த நிவேதா, “மினு அம்மா சொன்னா கேட்பியா மாட்டயா? அங்கிள்’ல விடு. அவருக்கு வேல

Read more

மீண்டும் ஒரு காதல் – 2

மீண்டும் ஒரு காதல் – 2: ஒவ்வொருவராக மீட்டிங் அறையிலிருந்து வெளியேறினர். “இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் மூஞ்சில தாண்டவம் ஆடுது” வெளியே வந்தவுடன், ஸ்ரீ கேட்க…

Read more

மீண்டும் ஒரு காதல் – 1

மீண்டும் ஒரு காதல் – 1: காலை விடிந்தது கூட தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை வாசல் அழைப்பு மணியின் சத்தம் எழுப்பியது. ‘யாரு இப்படி பெல்

Read more

மகளிர் தினம்!

எப்பொழுதும் போல் விடிந்தது அன்றைய காலை பொழுதும்! கணவனை எழுப்பி… பின் காலை உணவு சமைத்து, மதிய உணவையும் சமைத்து அனைத்தையும் பேக் செய்தபின்… காபி கலந்து

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – Final 2

என்னோடு நீ உன்னோடு நான் – 21 (Final 2)   ‘இந்நேரம் அவங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கும்ல? நான் உன்கூட எப்படியெல்லாம் இருக்கப்போறேன்னு கனவு

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – Final 1

என்னோடு நீ உன்னோடு நான் – 20 (Final 1) ‘ஆதி தன்னை ஏமாற்றிவிட்டானா?!’ என எண்ணும்போதே அவளுடைய முதல் காதல் பிரதீப்பின் எண்ணங்கள் வந்து சென்றன.

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 19

என்னோடு நீ உன்னோடு நான் – 19 கருணாவிற்கு நினைவு திரும்பிவிட்டது என்ற செய்தி ஆதிக்கு வந்திருந்தது. “கருணாக்கு கான்ஷியஸ் திரும்பிடுச்சா?” ப்ரித்வி ஆதியிடம் ஆர்வமாகக் கேட்டான்.

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 18

என்னோடு நீ உன்னோடு நான் – 18 ஆவலாக கால் டீடெயில்ஸ் வந்த ஈமெயில்லை ஓபன் செய்த ப்ரித்வி, அதைப் பார்த்து அதிர்ந்தான். அதில், கடந்த ஒரு

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 17

என்னோடு நீ உன்னோடு நான் – 17 “ஆதி டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சது. அப்புறம் இந்த ஸாம்பில்ஸ் கொடுத்தாங்க. ப்ரித்வி கொடுக்க சொன்னாராம்… உள்ள வச்சிடறேன்”

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 16

என்னோடு நீ உன்னோடு நான் – 16 வேற்று ஊர்வாசி மற்றும் அவனுடன் சில ஆட்களை பார்த்தவுடன் கிராம மக்கள் ப்ரித்வியுடன் சென்று வினவும் முன், “ப்ரித்வி!”

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 15

என்னோடு நீ உன்னோடு நான் – 15 நிலாவையும் வள்ளியையும் இழுத்து வருவதைப் பார்த்த ஆதி, கோபத்துடன்… “என்ன செய்றீங்க? மரியாதையா அவங்கள விடுங்க” என்று கத்தினான்.

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 14

என்னோடு நீ உன்னோடு நான் – 14 வள்ளி அங்கிருந்து செல்லும்முன், நிலாவிடமும் ஆதியிடமும் கண்களாலேயே ‘கவனம்’ என எச்சரித்துவிட்டு சென்றாள். இருவரும் பூசாரி ‘என்ன சொல்லப்போகிறார்?’

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 13

என்னோடு நீ உன்னோடு நான் – 13 “என்ன ஆச்சு முனியரசன் சார்க்கு?” ஆதி குழப்பத்துடன் கேட்டான். “நேத்து அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. அவங்க

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 12

என்னோடு நீ உன்னோடு நான் – 12 அருவியின் அடியில், நிலாவை பின்னோடு இறுக அணைத்துக்கொண்ட ஆதி, “உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு மொதல்ல தெரியல. இன்ஃபாக்ட், எனக்கே

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 11

என்னோடு நீ உன்னோடு நான் – 11 நிலாவிடம் உண்ண எனர்ஜி பார்ஸை (energy bars) நீட்டிய ஆதி, “போற வழியில ஏதாவது பழங்கள் கிடைக்குதான்னு பார்ப்போம்”

Read more

என்னோடு நீ உன்னோடு நான் – 10

என்னோடு நீ உன்னோடு நான் – 10 அவளை விடுவித்து சற்று விலகிய ஆதி… “நிலா! யாரோ பக்கத்துல இருக்காங்க” என்றான் மிகவும் மெல்லிய குரலில். சட்டென்று

Read more
error: Content is protected !! ©All Rights Reserved