Online Tamil Novels Ongoing and Completed – Forum
முடிவுற்ற நாவல்களை படிக்க ரெஜிஸ்டர்/லாகின் செய்யவும். என்னுள் நீ வந்தாய் மற்றும் தனிப்பெரும் துணையே தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நன்றி!

என்னுள் நீ வந்தாய் மற்றும் தனிப்பெரும் துணையே – இப்போது புத்தக வடிவில் 🙂 புத்தகங்களை பெற பதிப்பகத்தினரை தொடர்பு கொள்ளவும். பிரியா நிலையம் – 9444462284. நன்றி!
You need to log in to create posts and topics.
திருநர்கள் - பகுதி 1
வணக்கம் தோழமைகளே!
அகம் புறம் எழுத முக்கிய காரணங்கள்... அதிகம் வெளியே தெரியாத திருநம்பிகளையும்... மற்றும் Gender Dysphoria குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரு உந்துதல்.
திருநங்கைகளை பற்றி சில கதைகள், படங்கள் வெளிவந்தால், மற்றும் நம் வாழ்வில் அவர்களை சந்தித்திருப்பதால், ஓரளவிற்கு அவர்களை பற்றி நமக்கு தெரியும். இந்த கதையின் மூலம் திருநம்பிகளை... அவர்களின் உணர்வுகளை தர முயற்சித்துள்ளேன்.
மேலும் படிக்க...!
நன்றி!

Easy Tamil Online typing – https://tamil.indiatyping.com/
Online Tamil Novels Ongoing and Completed – Forum
18
9Error happened.